sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  

/

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

ADDED : செப் 13, 2024 03:38 AM

Google News

ADDED : செப் 13, 2024 03:38 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பொங்கல் விழா

ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சென்னிமலைபாளையம், செங்கப்பள்ளி, ஊத்துக்குளி. தீர்த்தம் எடுத்து வருதல் - இரவு 7:00 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, பெருமாநல்லுார். தொரவலுார், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிருந்து தீர்த்தக்குடங்கள், முளைப்பாலிகை அழைத்து வருதல் - காலை 7:00 மணி. விநாயகர் பூஜை, பூமிதேவி பூஜை, அங்குரார்ப்பணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 6:00 மணி. கொங்கு பண்பாட்டு மையத்தின் ஈசன் சலங்கை குழு சார்பில், பெருஞ்சலங்கையாட்டம் - இரவு 8:00 மணி.

* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். ஆக்னி ஸங்கிரஹணம், யாகசாலை அலங்காரம் - காலை 8:30 மணி. யாக பூஜை ஆரம்பம், வேத, ஆகம, திருமறை பாராயணம், தேவிபாகவதம், பூர்ணாகுதி - மாலை 5:30 மணி.

* ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். சுதர்சன, மகாலட்சுமி ஹோமம் - காலை 8:00 மணி. அவிநாசி மாதேஸ்வரன் கோவிலில் இருந்து தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்து வருதல் - மாலை 4:00 மணி. முதல் கால யாக பூஜை துவக்கம் - மாலை 6:00 மணி.

* ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சக்திநகர், பொங்கலுார், கணபதிஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - அதிகாலை 4:30 மணி முதல்.

மண்டல பூஜை

குலாலர் பிள்ளையார் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். காலை 7:00 மணி.

* வாலீஸ்வரர் கோவில், சேவூர், அவிநாசி. காலை 6:00 மணி.

* பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.

பொது

குறைகேட்பு முகாம்

கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகேட்பு முகாம், மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், திருப்பூர். காலை 10:30 மணி.

ஓணம் கொண்டாட்டம்

ஓணம் பண்டிகை கொண்டாட்டம், குமரன் மகளிர் கல்லுாரி வளாகம், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

நாட்டிய நடன நிகழ்ச்சி

ஜெகன்மாதா ராஜேஸ்வரி டிரஸ்ட், ஐஸ்வர்யா நிவாஸ் கார்டன், ராக்கியாபாளையம், அவிநாசி. ஏற்பாடு: சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ். இரவு, 7:45 மணி.

சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், சின்னேரிபாளையம், வடுகபாளையம், துலுக்கமுத்துார், அய்யம்பாளையம், நடுவச்சேரி ஊராட்சி பகுதிக்கு, கே.டி.பி., கலையரங்கம், நடுவச்சேரி, அவிநாசி. காலை 10:00 மணி. கண்டியன் கோவில், நாச்சிபாளையம் ஊராட்சி பகுதிக்கு, கே.ஆர்., ஈஸ்வரமூர்த்தி கவுண்டர் திருமண மண்டபம், பெருந்தொழுவு. காலை 10:00 மணி.

விளையாட்டு

முதல்வர் கோப்பை போட்டி

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் அனைத்து பிரிவுக்கு விளையாட்டு போட்டி, எஸ்.டி.ஏ.டி., பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

தடகளம்

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டி, அரசு ஊழியர்களுக்கான தடகள போட்டி, டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அணைப்புதுார், அவிநாசி. காலை 10:00 மணி.

நீச்சல்

கல்லுாரி மாணவ, மாணவியருக்கான நீச்சல் போட்டி, ட்ரீக் நீச்சல் பயிற்சி மையம், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

கேரம்

அரசு ஊழியர்களுக்கான கேரம் போட்டி, உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

சிலம்பம்

பள்ளி மாணவியர் சிலம்பம் போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை 10:00 மணி.

வாலிபால்

முதல்வர் கோப்பை மாணவியர் வாலிபால் போட்டி, வித்யவிகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெய்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

கோ கோ போட்டி

பள்ளி மாணவ, மாணவியர் கோ கோ போட்டி, ஏ.கே.ஆர்., அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி, அணைப்புதுார், திருப்பூர். காலை 10:00 மணி.

n ஆன்மிகம் n

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, பெருமாநல்லுார். தொரவலுார், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிருந்து தீர்த்தக்குடங்கள், முளைப்பாலிகை அழைத்து வருதல் - காலை 7:00 மணி. விநாயகர் பூஜை, பூமிதேவி பூஜை, அங்குரார்ப்பணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 6:00 மணி. கொங்கு பண்பாட்டு மையத்தின் ஈசன் சலங்கை குழு சார்பில், பெருஞ்சலங்கையாட்டம் - இரவு 8:00 மணி.

n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். ஆக்னி ஸங்கிரஹணம், யாகசாலை அலங்காரம் - காலை 8:30 மணி. யாக பூஜை ஆரம்பம், வேத, ஆகம, திருமறை பாராயணம், தேவிபாகவதம், பூர்ணாகுதி - மாலை 5:30 மணி.

n ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். சுதர்சன, மகாலட்சுமி ஹோமம் - காலை 8:00 மணி. அவிநாசி மாதேஸ்வரன் கோவிலில் இருந்து தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்து வருதல் - மாலை 4:00 மணி. முதல் கால யாக பூஜை துவக்கம் - மாலை 6:00 மணி.

n ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சக்திநகர், பொங்கலுார், கணபதிஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - அதிகாலை 4:30 மணி முதல்.

பொங்கல் விழா

ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சென்னிமலைபாளையம், செங்கப்பள்ளி, ஊத்துக்குளி. தீர்த்தம் எடுத்து வருதல் - இரவு 7:00 மணி.

மண்டல பூஜை

குலாலர் பிள்ளையார் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். காலை 7:00 மணி.

n வாலீஸ்வரர் கோவில், சேவூர், அவிநாசி. காலை 6:00 மணி.

n பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.

n பொது n

குறைகேட்பு முகாம்

கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகேட்பு முகாம், மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், திருப்பூர். காலை 10:30 மணி.

ஓணம் கொண்டாட்டம்

ஓணம் பண்டிகை கொண்டாட்டம், குமரன் மகளிர் கல்லுாரி வளாகம், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

நாட்டிய நடன நிகழ்ச்சி

ஜெகன்மாதா ராஜேஸ்வரி டிரஸ்ட், ஐஸ்வர்யா நிவாஸ் கார்டன், ராக்கியாபாளையம், அவிநாசி. ஏற்பாடு: சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ். இரவு, 7:45 மணி.

சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், சின்னேரிபாளையம், வடுகபாளையம், துலுக்கமுத்துார், அய்யம்பாளையம், நடுவச்சேரி ஊராட்சி பகுதிக்கு, கே.டி.பி., கலையரங்கம், நடுவச்சேரி, அவிநாசி. காலை 10:00 மணி. கண்டியன் கோவில், நாச்சிபாளையம் ஊராட்சி பகுதிக்கு, கே.ஆர்., ஈஸ்வரமூர்த்தி கவுண்டர் திருமண மண்டபம், பெருந்தொழுவு. காலை 10:00 மணி.

      Dinamalar
      Follow us