ADDED : செப் 16, 2024 12:10 AM
n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
அபிேஷகவல்லி உடனமர், ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். நான்காம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, பரிவார கலசங்கள் புறப்பாடு - அதிகாலை 4:00 மணி. மகா சம்ப்ரோக்சணம், அலங்கார பூஜை - காலை 6:15 முதல் 7:15 மணி வரை. மகா கும்பாபிேஷகம் - காலை 9:15 முதல், 10:15 மணி வரை. அருளாசியுரை, மகா தீபாராதனை, அன்னதானம் - காலை 10:20 மணி. திருமஞ்சனம், தச தானம், சாற்றுமுறை - மாலை 4:00 மணி.
n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். ஆறாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு - அதிகாலை 4:00 மணி. விமானங்கள் கும்பாபி ேஷகம் - காலை 7:05 மணி. மூலாலய கும்பாபிேஷகம் - 7:20 மணி. மகா அபிேஷகம், தீபாராதனை, ஆசார்யோத்ஸவம், யஜமானோத்ஸவம் - 10:00 மணி.
சிறப்பு அபிேஷக பூஜை
குலால சமுதாய முன்னேற்ற சங்கம், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிவகாமியம்பிகை சமதே ஸ்ரீ ஆனந்த நடராஜ பெருமானுக்கு மகா அபிேஷகம், சிறப்பு அங்காரம், மகா தீபாராதனை - மாலை 6:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
பொங்கல் திருவிழா
ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ஸ்ரீ மதுரை வீரன் கோவில், சென்னிமலைப்பாளையம், செங்கப்பள்ளி, ஊத்துக்குளி. மஞ்சள் நீராட்டு விழா - காலை 10:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ விஷ்வக்ேஷனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். காலை, 6:00 மணி.
n ஸ்ரீ தேவி பூமா தேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை, 6:00 மணி.
n ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சக்தி நகர், பொங்கலுார். காலை 6:00 மணி.
n விநாயகர், மாரியம்மன் கோவில், ராயர்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.
n குலாலர் பிள்ளையார் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். காலை 7:00 மணி.
n வாலீஸ்வரர் கோவில், சேவூர், அவிநாசி. காலை 6:00 மணி.
n பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
திறப்பு விழா
சுமங்கலி ஜூவல்லர்ஸ், புதிய கிளை திறப்பு விழா, கிழக்கு ரத வீதி, அவிநாசி. காலை 9:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
n விளையாட்டு n
சிலம்பம் போட்டி
முதல்வர் கோப்பை, பள்ளி மாணவர் சிலம்ப போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை 10:00 மணி.