ADDED : ஆக 18, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி கைகாட்டிப்புதுார், குமரன் வீதி எக்ஸ்டென்சன் பகுதியில் அடுக்கு மாடி வீட்டின் சுவரில் இரண்டு வயது ஆண் மயில் பலமாக மோதியது.
அதே இடத்தில் துடிதுடித்து இறந்தது. வனக்காப்பாளர் கணபதி செல்வம், மான் காவலர் வெங்கடேசன் ஆகியோர் இறந்த மயிலின் உடலை மீட்டனர்.

