
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசித் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவில், நேற்றிரவு நடைபெற்ற தெப்போற்சவ விழாவில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சந்திசேகரர் ஆனந்தவல்லி அம்மையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.