ADDED : பிப் 25, 2025 06:51 AM
n ஆன்மிகம் n
பொங்கல் திருவிழா
கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ ஆதிபராசக்தி அலங்காரம் - காலை, 10:00 மணி. தில்லை நகரில் இருந்து கோவிலுக்கு படைக்கலம் மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம் - இரவு, 12:00 மணி.
n ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், பிள்ளையார் நகர், கோவில் வழி, திருப்பூர். பூச்சாட்டு விழா, பொறி மாற்றுதல் - இரவு, 7:00 மணி.
குண்டம் திருவிழா
80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காள பரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. அபிஷேக பூஜை - மாலை, 6:00 மணி.
n அங்காளம்மன் கோவில், பல்லடம், திருப்பூர். கொடியேற்றம் - காலை, 7:00 மணி. யாகசாலை பூஜை - இரவு, 7:00 மணி, முகப்பள்ளயம் மயான பூஜை - இரவு, 10:00 மணி.
n பொது n
கருத்து கேட்பு கூட்டம்
கோடங்கிபாளையம், இரண்டு கல்குவாரி குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், வெங்கடேஸ்வரா மஹால், திருச்சி ரோடு, காரணம்பேட்டை. காலை, 11:00 மணி மற் றும் மதியம், 3:00 மணி.
பிறந்தநாள் பொதுக்கூட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம், பத்மாவதிபுரம், காந்தி நகர் 3வது வீதி, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மாலை6:00 மணி.
தொழில்முனைவோர் கருத்தரங்கு
நிப்ட்-டீ கல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம், திருப்பூர். காலை, 9:00 மணி முதல்.
சிறப்பு விற்பனை
திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மன வளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை. மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.