ADDED : பிப் 23, 2025 02:28 AM
n ஆன்மிகம் n
ஹயக்ரீவர் வழிபாடு
பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு சிறப்பு பூஜை, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு வேள்வி - காலை, 9:00 மணி, திருமஞ்சனம் - காலை, 10:30 மணி, நாம சங்கீர்த்தனம் - காலை, 11:00 மணி, சாத்து மறை, மகா தீபாராதனை - காலை, 11:30 மணி, பிரசாதம் வினியோகம் - மதியம், 12:00 மணி. ஏற்பாடு: திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை.
குண்டம் திருவிழா
80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காளபரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. அபிஷேக பூஜை - மாலை, 6:00 மணி.
நுாற்றாண்டு விழா பூஜை
பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவாசகம் முற்றோதல், திருவிளக்கு கூட்டுப் பிரார்த்தனை வழிபாடு, கீதா மஹால், ஈஸ்வரன் கோவில் ரோடு, சேவூர், அவிநாசி. காலை, 8:00 மணி.
மூல நட்சத்திர ஹோமம்
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், பெரிய தேர் நிலை அருகில், அவிநாசி. ஹோமம், அபிஷேக ஆராதனை - காலை, 7:30 மணி. ஏற்பாடு: ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் பக்த பேரவை.
n பொது n
கருத்தரங்கம்
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வேலை மற்றும் சட்ட பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட அலுவலகம், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
கண் சிகிச்சை முகாம்
செங்குந்தர் திருமண மண்டபம், கிழக்கு ரத வீதி, அவிநாசி. காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை. ஏற்பாடு: திருப்பூர் கே.ஆர்., அன்ட் சன்ஸ், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை.
இலவச பல் மருத்துவ முகாம்
இலவச மருத்துவ மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா, அம்மாபாளையம், திருப்பூர். காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை. ஏற்பாடு: ஸ்ரீ ராமகிருஷ்ண அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா.
என்.எஸ்.எஸ்., முகாம்
நாட்டு நலப்பணித் திட்ட முகாம், சமுதாய கூடம், கேத்தனுார், பல்லடம். இலவச பொது மருத்துவ முகாம் - காலை, 10:00 முதல் மதியம், 1:30 மணி வரை. ஏற்பாடு: குமரன் மகளிர் கல்லுாரி.
சிறப்பு விற்பனை
திறப்பு விழானை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு திருப்பூர். காலை, 10:00 மணி முதல்
சங்கமம் நிகழ்ச்சி
டி.எஸ்.எம்.ஏ., அமைப்பு சார்பில் சங்கமம் நிகழ்ச்சி, ஸ்ரீ கருப்பசாமி கொங்கு மஹால், இடுவம்பாளையம், திருப்பூர். காலை, 9:00 மணி முதல்.
கொங்கு மண்டல மாநாடு
விஜயாபுரம் பஸ் ஸ்டாப், காங்கயம் ரோடு, திருப்பூர். மதியம், 3:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை. மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.
பொதுக்கூட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சி, 10ம் ஆண்டு விழா. யூனியன் மில் ரோடு, ஸ்ரீசக்தி சினிமாஸ் அருகில், திருப்பூர். பங்கேற்பு: ம.ஜ.க., மாநில தலைவர் தமிமுன் அன்சாரி. மாலை, 5:00 மணி.
n விளையாட்டு n
கால்பந்து போட்டி
மாநில அளவிலான மூத்தோர் கால்பந்து போட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம், திருப்பூர். காலை, 7:00 முதல் மாலை, 6:00 மணி வரை. ஏற்பாடு: திருப்பூர் கால்பந்து குழு.
சதுரங்க போட்டி
மாவட்ட அளவில் சதுரங்க போட்டி, பிரைட் பப்ளிக் பள்ளி, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.