ADDED : பிப் 26, 2025 11:51 PM
ஆன்மிகம்
பொங்கல் திருவிழா
கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராடுதல் - காலை, 9:00 மணி. ஸ்ரீ பண்ணாரி அம்மன் அலங்காரம் - காலை, 8:00 மணி.
குண்டம் திருவிழா
80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காள பரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. அலகு தரிசனம் - காலை, 8:00 மணி. குண்டத்துக்கு பூ போடுதல் - இரவு, 7:30 மணி.
* அங்காளம்மன் கோவில், பல்லடம். குண்டம் இறங்குதல் - காலை, 7:00 மணி, அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல் - காலை, 9:00 மணி.
அமாவாசை சிறப்பு வழிபாடு
ஸ்ரீ கன்னியம்மன், கருப்பண்ண சுவாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். மஹா அபிஷேகம் - காலை, 10:30 மணி, சிறப்பு அலங்காரம் - மதியம், 12:30 மணி.
* ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், பல்லடம். சிறப்பு யாகம் - காலை, 10:00 மணி.
பொது
தி.மு.க., செயற்குழு கூட்டம்
தளபதி அரங்கம், தெற்கு மாவட்ட அலுவலகம், பலவஞ்சிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை, 3:00 மணி.
சிறப்பு விற்பனை
திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு திருப்பூர். காலை, 10:00 மணி முதல்
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை. மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.