ADDED : ஜூலை 02, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையம்
காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை
மூகாம்பிகை நகர், திருக்குமரன் நகர், வள்ளலார் நகர், அம்மன் நகர், சீனிவாசா நகர், வேலன் நகர், பூங்கா நகர், சபரி நகர், பண்ணாரி அம்மன் நகர், டீச்சர்ஸ் காலனி, கே.எஸ்., நகர், வஞ்சி நகர் மற்றும் பலவஞ்சிபாளையம் பகுதிகள்.