/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டுப்பதிவு நாளில் தடையில்லா மின்சாரம்
/
ஓட்டுப்பதிவு நாளில் தடையில்லா மின்சாரம்
ADDED : ஏப் 18, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளில், தடையில்லாமல் மின்வினியோகம் செய்ய வேண்டுமென, மின்வாரியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, மின்வாரிய பணியாளர்கள் குழுக்கள் அமைத்து, ஓட்டுப்பதிவு நாளில் தடையில்லா மின்வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி பகுதிகளில், மின்வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டாலும், உடனடியாக சரிசெய்ய ஏதுவாக, பணியாளர் குழு தயார்நிலையில் இருப்பதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

