நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:காங்கயம், காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம், 53. டூவீலரில் காங்கயம் - திருப்பூர் ரோட்டில் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த லாரி, டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

