sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

/

நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி


ADDED : ஏப் 06, 2025 01:57 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்: ஊதியூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துகுட்டி, 65; விவசாயி. நேற்று முன்தினம் இரவு, 35 ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.

நேற்று அதிகாலை தோட்டத்துக்குள் புகுந்த வெறிநாய் கும்பல், பட்டியில் இருந்த, 13க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்துள்ளது.

இதில், பத்து செம்மறி ஆடுகள் இறந்தன. மேலும், 9 ஆடுகள் படுகாயமடைந்தன. இதுகுறித்து கால்நடைதுறை மற்றும் ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us