/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவிலில், முதலாண்டு கும்பாபிேஷக விழா

ADDED : ஆக 23, 2024 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறந்தது திருவருள்
சேவூர் அருகே தாளக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவிலில், முதலாண்டு கும்பாபிேஷக விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், மகாலட்சுமி தாயாருடன் எழுந்தருளிய ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள்.
கடந்தது 'ஆயுள்'
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 2,409 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டதால், பயன்பாட்டுக்குத் தகுதியற்றவையாகியுள்ளன. இவை பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டன.