தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போன் பறிப்பு 2 பேருக்கு சிறை

போன் பறிப்பு 2 பேருக்கு சிறை

போன் பறிப்பு 2 பேருக்கு சிறை


UPDATED : அக் 10, 2026 12:50 AM

ADDED : அக் 10, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:50 AM ADDED : அக் 10, 2026 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த நிருபன் சக்ரவர்த்தி, 2020 மார்ச் 3ம் தேதி சாமுண்டிபுரத்தில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இருவர் அவரது மொபைல் போனைப் பறித்துச் சென்றனர்.

புகாரின்பேரில், 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராஜிவ் நகரைச் சேர்ந்த இளையராஜா, 20, தென்காசியைச் சேர்ந்த தம்பிரான், 20, ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் ஜே.எம். எண் 3 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தனலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து அவர் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us