ADDED : ஏப் 29, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:
பொங்கலுார் ஒன்றியம், கருங்காலிபாளையத்தை சேர்ந்தவர் மகுடேஸ்வரன், விவசாயி. இவர் வீட்டில், 20 நாட்டுக்கோழிகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நேற்று காலையில் சென்று பார்த்த பொழுது அனைத்து கோழிகளையும் வெறி நாய் கடித்து கொன்று விட்டது.
பொங்கலுார், ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; விவசாயி. இவரது தோட்டத்தில் புகுந்த வெறிநாய்கள் இரண்டு ஆடுகளை கடித்து கொன்றது.

