/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2 மாணவியர் மாயம் அரூர், ஜூலை 13 அரூர் அடுத்த பாரதி
/
2 மாணவியர் மாயம் அரூர், ஜூலை 13 அரூர் அடுத்த பாரதி
2 மாணவியர் மாயம் அரூர், ஜூலை 13 அரூர் அடுத்த பாரதி
2 மாணவியர் மாயம் அரூர், ஜூலை 13 அரூர் அடுத்த பாரதி
ADDED : ஜூலை 13, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புரத்தை சேர்ந்த 18, வயதுடைய மாணவி, தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து மாயமானார்.
அதே போல், அரூர் அடுத்த முத்தானுாரை சேர்ந்த, 15 வயது மாணவி, அரூர் அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். இவர், கடந்த, 10ல் வீட்டிலிருந்து மாயமானார். புகார் படி இரு மாணவியரையும் அரூர் போலீசார் தேடி வருகின்றனர்.