ADDED : மார் 03, 2024 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
இதன் 30ம் நாள் நிறைவையொட்டி அவிநாசி நகர ஹிந்து முன்னணி சார்பில் 2000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் கேசவன், நகரத் தலைவர் சண்முகம், கும்பாபிஷேக அன்னதான குழு பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

