ADDED : ஏப் 08, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஊத்துக்குளி, பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 80.
50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பட்டியில் அடைத்தார். நேற்று பார்த்த போது பட்டியில் இருந்த, மூன்று ஆடுகளை தெருநாய் கடித்து கொன்றது தெரிந்தது.