sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

3,500 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

/

3,500 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

3,500 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

3,500 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்


ADDED : மார் 18, 2024 12:51 AM

Google News

ADDED : மார் 18, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் ரன்னர்ஸ் கிளப் சார்பில் அலகுமலையில், உடல் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. தமிழகம், கேரளா, கர்நாடகாவை சேர்ந்த பத்து முதல் 80 வயது வரை உள்ளவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் 3 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். 5 கி.மீ., - 10 கி.மீ., - 21 கி.மீ. என்று மூன்று பிரிவுகளில் நடந்தது. அனைவருக்கும் காலை சிற் றுண்டி வழங்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us