ADDED : அக் 04, 2024 10:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:பல்லடம் சேடபாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் பிரேம்குமார் 32. சித்தம்பலத்தில் வாடகைக்கு குடோன் எடுத்து முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.
இத்துடன் குட்கா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார். திடீர் ஆய்வு மேற்கொண்ட பல்லடம் போலீசார், 400 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பிரேம்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.