ADDED : ஏப் 29, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:
அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை மற்றும் களம் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்காக, 11வது ரத்த தான முகாமை நடத்தினர்.
இதில், 51 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

