தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தபால் வாடிக்கையாளரிடம் 5ம் தேதி குறைகேட்பு 

 தபால் வாடிக்கையாளரிடம் 5ம் தேதி குறைகேட்பு 

 தபால் வாடிக்கையாளரிடம் 5ம் தேதி குறைகேட்பு 


ADDED : அக் 01, 2026 07:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 07:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தபால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குறைகேட்பு கூட்டம், வரும் 5-ம் தேதி நடக்கிறது.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள தலைமை தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், தபால் சேவை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் நேரில் தெரிவிக்கலாம்.

மேலும், தபால் அல்லது இ--மெயில் மூலமாகவும் மனுக்களை அனுப்பலாம். மனுக்களை dotirupur.tn@indiapost.gov.in என்ற இ--மெயில் முகவரிக்கு அனுப்பலாம் என, திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us