/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அம்மன் ஐஸ்வர்யம் கார்டனில் 68 பிரிமியம் வில்லா மனைகள்
/
அம்மன் ஐஸ்வர்யம் கார்டனில் 68 பிரிமியம் வில்லா மனைகள்
அம்மன் ஐஸ்வர்யம் கார்டனில் 68 பிரிமியம் வில்லா மனைகள்
அம்மன் ஐஸ்வர்யம் கார்டனில் 68 பிரிமியம் வில்லா மனைகள்
ADDED : ஏப் 10, 2025 11:53 PM

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, வி.ஜி.வி., கார்டன் அருகில் அம்மன் ஐஸ்வர்யம் கார்டன் துவக்க விழா நேற்று நடந்தது.
கிட்ஸ் கிளப் சேர்மன் மோகன் கார்த்திக், அம்மன் ஜூவல்லரி சேர்மன் பழனிசாமி கவுண்டர் ஆகியோர் துவக்கிவைத்தனர்.
மொத்தம் 68 பிரிமியம் வில்லா மனைகள், 4.19 ஏக்கர் பரப்பில் 20க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் அமைந்துள்ளது.
டி.டி.சி.பி., ரெரா அங்கீகாரம் பெற்ற மனைகளாகும். 100 சதவீதம் சட்டப்படி ஆவணங்கள், பாதுகாப்பான சுற்றுச்சுவருடன் கூடிய கேட்டட் கம்யூனிட்டி, பிளாக் டாப் ரோடுகள், வடிகால் வசதி, சிசிடிவி கண்காணிப்பு, சோலார் தெருவிளக்குகள், வெளிப்புற ஜிம், நடை பாதைப் பயிற்சி, 100 சதவீத வாஸ்து மனைகள், தனிக்குழாய் வசதி, சிறுவர் விளையாட்டுப்பூங்கா உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.
அம்மன் ஐஸ்வர்யம் கார்டன் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், ''எங்கள் நோக்கம் திருப்பூர் மக்களுக்கு மிகவும் தரமான, பாதுகாப்பான வகையில் மலிவான விலையில் வீட்டு மனைப்பிரிவுகள் வழங்குவதாகும்.
ரூபாய் 27 லட்சம் மதிப்பிலான இடம் அறிமுக சலுகையாக 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. முதலில் புக்கிங் செய்யும் 20 நபர்களுக்கு எட்டு கிராம் தங்க நாணயம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது'' என்றார்.
புக்கிங் செய்ய 90423 12345, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

