sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறப்பு முகாமில் 916 மனுக்கள்

/

சிறப்பு முகாமில் 916 மனுக்கள்

சிறப்பு முகாமில் 916 மனுக்கள்

சிறப்பு முகாமில் 916 மனுக்கள்


ADDED : ஆக 28, 2025 05:45 AM

Google News

ADDED : ஆக 28, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; போடிபட்டியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், 916 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தமிழக அரசு, அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கிராமங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை நடத்தி வருகிறது.

நேற்று போடிபட்டியில் நடந்த முகாமில், அதிகபட்சமாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 418; வருவாய்த்துறை சார்ந்த, 317 என முகாமில் மொத்தம் 916 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

மின்வாரியம் சார்பில், பெயர் மாற்ற விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.






      Dinamalar
      Follow us