தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விபத்து அபாயம்

விபத்து அபாயம்

விபத்து அபாயம்


UPDATED : ஜூலை 14, 2026 06:50 PM

ADDED : ஜூலை 14, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 06:50 PM ADDED : ஜூலை 14, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் கோவில் வழி முதல் நல்லுார் வரை உள்ள ரிங் ரோட்டில் பள்ளம் உள்ளது. இதன் காரணமாக, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

- உதயகுமார், பாலாஜி நகர்.

வீணாகும் குடிநீர்

அவிநாசியில் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரை பல இடங்களில் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.

- செந்தில்குமார், அவிநாசி.

விழும் நிலையில் மரம்

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள அரசு பள்ளியையொட்டி, மரம் ஒன்று விழும் நிலையில் உள்ளது.

- தங்கராஜ், தென்னம்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us