sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எல்.ஆர்.ஜி.,யில் 'அட்மிஷன்'; விண்ணப்பிக்க அழைப்பு 

/

எல்.ஆர்.ஜி.,யில் 'அட்மிஷன்'; விண்ணப்பிக்க அழைப்பு 

எல்.ஆர்.ஜி.,யில் 'அட்மிஷன்'; விண்ணப்பிக்க அழைப்பு 

எல்.ஆர்.ஜி.,யில் 'அட்மிஷன்'; விண்ணப்பிக்க அழைப்பு 


ADDED : மே 11, 2025 01:04 AM

Google News

ADDED : மே 11, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், இளங்கலை பாடப்பிரிவில் இணைய, விண்ணப்பிக்க மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கல்லுாரி முதல்வர் ஸ்ரீ கானப்பிரியா அறிக்கை: 2025 - 2026ம் புதிய கல்வியாண்டுக்கான, மாணவியர் சேர்க்கை கல்லுாரியில் துவங்கியுள்ளது. வரும், 27ம் தேதி வரை மாணவியர் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விரிவான வழிகாட்டுதல்கள் கல்லுாரி இணையதளத்தில் உள்ளது.

மாணவியருக்கு உதவ கல்லுாரியில் மாணவியர் அட்மிஷன் மையம் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படுகிறது. மாணவியர் நேரில் வந்தும் விபரம் அறியலாம். கவுன்சிலிங் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us