ADDED : நவ 30, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன்,
மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் பங்கேற்றனர். 'மாவட்டம் முழுவதும் நடைபெற்றுவரும் பல்வேறு திட்ட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.