ADDED : அக் 01, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நேற்று நடைபெற்றது.
கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமை வகித்தார். எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், டி.ஆர்.டி.ஓ. இயக்குனர் சங்கமித்திரை உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 'அனைத்து அரசு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.