/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆப்ட்டிமிஸ்டிக்ஸ் கிளாத்திக்'-ல் அனைத்து வகை பேப்ரிக்குகள்
/
'ஆப்ட்டிமிஸ்டிக்ஸ் கிளாத்திக்'-ல் அனைத்து வகை பேப்ரிக்குகள்
'ஆப்ட்டிமிஸ்டிக்ஸ் கிளாத்திக்'-ல் அனைத்து வகை பேப்ரிக்குகள்
'ஆப்ட்டிமிஸ்டிக்ஸ் கிளாத்திக்'-ல் அனைத்து வகை பேப்ரிக்குகள்
ADDED : ஆக 31, 2025 05:45 AM
திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு பகுதியில் உள்ள ஆப்ட்டிமிஸ்டிக்ஸ் கிளாத்திக் கம்பெனியில் அனைத்து வகை பேப்ரிக்குகளும் புத்தம் புதிதாக உடனடி விற்பனைக்காக அணி வகுத்துள்ளன.
இதன் மேலாளர் சிவக்குமார் கூறியதாவது: எங்கள் ேஷாரூமில் மிகுந்த தரத்துடனான அனைத்து வகை பேப்ரிக்குகளும் விற்பனைக்கும், தேர்ந்தெடுக்க வசதியாக பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
சைனா டான்செல், என்எஸ் லைக்ரா, ஷிம்மர், இண்டியன் டான்செல், இம்போர்ட்டடு போலோ மட்டி, லுாப்பர் (புல்டல்/பிரிமியம்/ெஹவி) உள்பட அனைத்து வகை பேப்ரிக்குகளும் உள்ளன.
அதேபோல் பாலியஸ்டர், பாலி காட்டன், நிட் டடு, லைக்ரா, வோவன், க்ரோச்செட், ஸ்போர்ட்ஸ்வேர், வின்டர்வேர், டிரென்டிங் பேப்ரிக்ஸ் போன்றவை துணிகள் சிறியது முதல் அதிகளவு கொள்ளளவு வரை கிடைக்கும்.
சமீபத்திய டிசைன்கள் மிக அதிகளவில் உள்ளன. அதிகளவிலான ஆர்டர்களும் உடனுக்குடன் டெலிவரி செய்யப்படும். சில தனித்துவமான பேப்ரிக் வகைகள் கஸ்டமைஸ்டு செய்து தரப்படும். விற்பனைக்கு பின்னான சேவையிலும் சிறந்து விளங்குகிறோம்.
உற்பத்தியாளருக்கும், சில்லறை விற்பனையாளருக்கும் சிறப்பு விலை உண்டு. மேலும் விவரங் களுக்கு 93630 05692 என்ற எண்ணை அழைக்கலாம். 98432 36067 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பலாம்.

