/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஏற்பாடு
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஏற்பாடு
ADDED : ஜூலை 22, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 1998 முதல், 2001 வரை படித்த முன்னாள் மாணவ, மாணவியர், 25வது ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சி, அடுத்த மாதம், 17ம் தேதி, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. கல்லுாரியின் முன்னாள் தற்போது கல்லுாரியில் படித்து வரும் மாணவ, மாணவியரின் கல்விக்கு தேவையான உதவிகளை செய்யவும், திட்டமிட்டுள்ளனர்.
கூடுதல் விவரங்களுக்கு 95141 48936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, விழா குழு பொறுப்பாளர் தங்கராஜன் தெரிவித்தார்.