sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

/

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : நவ 14, 2024 11:35 PM

Google News

ADDED : நவ 14, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ; தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழறிஞர்கள், அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:

தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் சிறந்தவர்களுக்கு, திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக தொண்டு செய்தோருக்கு, ஆண்டுதோறும் அம்பேத்கர் பெயரில் தமிழக அரசு விருது வழங்குகிறது.

நடப்பு 2024 - 25ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருதுக்கு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அலுவலக வளாக முதல் தளம், அறை எண்: 113 ல் செயல்படும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us