sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வேடகிரி சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் திருவீதியுலா

/

 வேடகிரி சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் திருவீதியுலா

 வேடகிரி சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் திருவீதியுலா

 வேடகிரி சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் திருவீதியுலா


ADDED : பிப் 21, 2026 07:51 AM

Google News

ADDED : பிப் 21, 2026 07:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், மஹா சிவராத்திரி - திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த 14ல் துவங்கியது.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது; மஹா சிவராத்திரி நாளில், தேவேந்திர பூஜை, முகம் எடுத்து ஆடுதல், மயான பூஜை, வல்லாள கண்டன் சம்ஹாரம் நிகழ்ச்சிகள் நடந்தன. சக்தி விந்தை அழைப்பு, அம்மன் திருக்கல்யாண உற்சவமும், தினமும், அம்மன் திருவீதியுலாவும் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு அம்மன் புறப்பாடு நடந்தது. காலை, 10:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன், வேடகிரி சிம்ம வாகனத்தில் திருவீதியுலா வந்த அம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.

மாலையில், மஞ்சள் நீர் விழாவும், அம்மன் புஷ்ப வாகனத்தில் திருவீதியுலாவும் நடந்தது; நாளை (22ம் தேதி) மஹா கும்ப பூஜை, பேச்சியம்மன் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us