ADDED : ஜூலை 04, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; நம்பியாம்பாளையம் ஊராட்சி, சுண்டக்காம்பாளையம், அய்யம்பாளையம் ஊராட்சி, கானாங்குளம் பகுதிகளில், தலா 9.08 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன.
இதனை எம்.எல்.ஏ., தனபால் திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார் (மேற்கு), வேலுசாமி (வடக்கு), தெற்கு ஒன்றிய செயலாளர் தனபால், மாநில இளைஞரணி செயலாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர்.