/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு 'அனிதா டெக்ஸ்' ரொக்கப்பரிசு
/
கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு 'அனிதா டெக்ஸ்' ரொக்கப்பரிசு
கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு 'அனிதா டெக்ஸ்' ரொக்கப்பரிசு
கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு 'அனிதா டெக்ஸ்' ரொக்கப்பரிசு
ADDED : ஆக 15, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர், அனிதா டெக்ஸ் நிறுவனத்தில், அதன் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் கொடியேற்றினார்.
தொடர்ந்து தாராபுரம் அருகேயுள்ள எலுகாம்வலசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்ற சந்திரசேகர், கல்வியில் சிறந்து விளங்கி, முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்தார்.