ADDED : ஆக 15, 2025 11:59 PM
n ஆன்மிகம் n
கிருஷ்ண ஜெயந்தி ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மைய திறப்பு விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா. மகாலட்சுமி நகர், பல்லடம். ஹரி நாம சங்கீர்த்தனம், காலை, 8 மணி; பக்தி இன்னிசை கச்சேரி, 9:30 மணி; மகா கலசாபிேஷகம், 10:00 மணி; யோகா மைய திறப்பு விழா, காலை, 10:45 மணி; குழந்தைகள் கலை நிகழ்ச்சி - மாறுவேடப் போட்டி, 11:30 மணி; நாடகம்- கலை நிகழ்ச்சி, மதியம், 3:00 மணி; ஸஹஸ்ர ஹரி நாம அர்ச்சனை, மாலை, 5:30 மணி; சந்தியா ஆரத்தி, மாலை, 6:30 மணி; பரிசு வழங்குதல், இரவு, 7:00 மணி.
நாம சங்கீர்த்தனம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நாம சங்கீர்த்தனம். ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், அவிநாசி. பங்கேற்பு: திருப்பூர் பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம் பக்தி இன்னிசை பஜனை குழுவினர். மாலை, 6:30 மணி.
தேய்பிறை அஷ்டமி ஸ்ரீகால பைரவர் சன்னதி, ஸ்ரீ கருணாம்பிகை சமேத ஸ்ரீகண்டீஸ்வர சுவாமி கோவில், கண்டியன் கோவில், திருப்பூர். காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் கூட்டு வழிபாடு. மாலை, 5:00 மணி முதல்.
ஆடிக்கிருத்திகை விழா அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. பால்குட ஊர்வலம் - காலை, 8:00 மணி. கோவிலில், ஸ்ரீசுப்ரமண்ய சுவாமிக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை, காலை, 11:00 மணி. வெள்ளி மயில் வாகனத்தில், முருகப்பெருமான் திருவீதியுலா - மாலை, 6:00 மணி. ஏற்பாடு: ஹிந்து அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீமுருகன் கிருத்திகை கமிட்டி.

