sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு

/

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு


ADDED : அக் 30, 2024 12:07 AM

Google News

ADDED : அக் 30, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்., 28 முதல் வரும் நவ., 3ம் தேதி வரை, 'நேர்மை எனும் கலாச்சாரமே, தேசத்திற்கான செழுமை' என்ற தலைப்பில் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் சிக்கண்ணா அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு-2 சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.

லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் சசிலேகா, கீதா லட்சுமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் நடனமாடியும், விழிப்புணர்வு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us