sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனுகிரகா சர்வதேச பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்

/

அனுகிரகா சர்வதேச பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்

அனுகிரகா சர்வதேச பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்

அனுகிரகா சர்வதேச பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்


ADDED : மே 15, 2025 11:55 PM

Google News

ADDED : மே 15, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ;உடுமலை அனுகிரகா சர்வதேச பள்ளியில், பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

உடுமலை, தாராபுரம் ரோட்டில் உள்ள அனுகிரகா சர்வதேச பள்ளியில், 51 மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பும், 31 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வும் எழுதி, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பில் மாணவர்கள் ரினு ரக்சிதா, மோகிட் பிரணவ், ஸ்ரீயுவனிதி மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஹர்ஷிதா, தர்ஷன், அமிரா உள்ளிட்டோர் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் அருட்செல்வன், பள்ளி முதல்வர் செல்வநாயகி, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us