sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துணைப்பதிவாளர் 5 பேர் நியமனம்

/

துணைப்பதிவாளர் 5 பேர் நியமனம்

துணைப்பதிவாளர் 5 பேர் நியமனம்

துணைப்பதிவாளர் 5 பேர் நியமனம்


ADDED : அக் 24, 2024 11:53 PM

Google News

ADDED : அக் 24, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டத்தில் துணைப்பதிவாளர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் நகரக் கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளராக உதயகுமார்; திருப்பூர் வேளாண் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க துணைப்பதிவாளராக சரவணகுமார்; திருப்பூர் மொத்த விற்பனை பண்டக சாலை துணை பதிவாளராக புவனேஸ்வரி; பொது வினியோக திட்ட துணை பதிவாளராக தேவி மற்றும் தாராபுரம் சரக துணை பதிவாளராக ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us