தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி

 செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி

 செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி


UPDATED : ஜூலை 27, 2026 10:03 AM

ADDED : ஜூலை 27, 2026 08:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 10:03 AM ADDED : ஜூலை 27, 2026 08:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர், முதலிபாளையம் பிரிவில் செயல்படும் கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், செயற்கை நகை தயாரிப்பு இலவச பயிற்சி வகுப்பு இன்று முதல் துவங்கவுள்ளது. மொத்தம் 13 நாள் முழு நேரப் பயிற்சி அளிக்கப்படும். இதில் எழுதப் படிக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.

பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை. முற்றிலும் இலவசம். விவரங்களை 94890 43923 மற்றும் 99525 18441 எண்களில் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us