UPDATED : அக் 25, 2026 04:56 PM
ADDED : அக் 25, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டம், குமரலிங்கம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட, கொழுமம், வி.எஸ்.,புரம் மற்றும் குப்பம்பாளையம் பகிர்மான மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால், அக்., மாத மின் கணக்கீடு செய்யவில்லை.
எனவே, மேற்படி மின் நுகர்வோர் ஆக., மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, அக்., மாதத்திற்கும் செலுத்துமாறு, உதவி செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
