/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை
/
சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை
ADDED : ஜூலை 22, 2025 11:29 PM

திருப்பூர்; கோவை, திருப்பூர், கோபி, சேலம், கரூர், குளித்தலை ஆகிய இடங்களில் உள்ள சிவா டெக்ஸ்டைல்சில் ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.சிவா டெக்ஸ்டைல்ஸ் இயக்குனர் சரவணன் கூறியதாவது:
கோவை - காந்திபுரம், திருப்பூர் - குமரன் ரோடு, ஊட்டி - ஸ்டீபன் தேவாலயம், கோபி செட்டிபாளையம், சேலம் - ஓமலுார் மெயின் ரோடு, குளித்தலை மற்றும் கரூர் உள்ளிட்ட இடங்களில், சிவா டெக்ஸ்டைல்ஸ் செயல்படுகிறது. தற்போது, ஆடி ஆடை விருந்து என்ற பெயரில், ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக அனைத்து ரெடிமேட் ஆடைகளுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எங்களது சொந்த தறியில் தயாரிக்கப்பட்ட பேன்சி லிச்சி சேலை ரகங்கள், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது, இந்த சேலைகள், 249 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, ஸ்டெயின் ஸ்டோன் வேலைபாடுகள் கொண்ட சேலைகள், 549 ரூபாய், லினென் சிம்மர்ஜரி புடவை, 379 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பிளைன் குர்தீஷ் மற்றும் பெண்களுக்கான பிளைன் பிளாஸ்சோ ஆகியவை, 99 ரூபாய்க்கும், கேர்ஸ்ட் ரயான் குர்த்தீஸ், 199 ரூபாய்; பெண்களுக்கான பிளாஸ்சோ பேன்ட், 149 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆண்களுக்கன சட்டைகள், 149 ரூபாய் முதல் கிடைக்கும்.
ஆண்களுக்கான காட்டன் பேன்ட், 849 ரூபாய், ஜீன்ஸ், 499 ரூபாய், டீ சர்ட், 149 ரூபாய், சிவா டெக்ஸ்டைலஸ் நிறுவனத்தின் சிறப்பான ஜரி வேஷ்டி, 199 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அனைத்து கடைகளிலும் பிரத்யேக பார்க்கிங் வசதி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.