/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அசைவ விருந்து ருசிப்பதற்கு அவிநாசி ஜூனியர் குப்பண்ணா
/
அசைவ விருந்து ருசிப்பதற்கு அவிநாசி ஜூனியர் குப்பண்ணா
அசைவ விருந்து ருசிப்பதற்கு அவிநாசி ஜூனியர் குப்பண்ணா
அசைவ விருந்து ருசிப்பதற்கு அவிநாசி ஜூனியர் குப்பண்ணா
ADDED : ஜன 19, 2025 12:23 AM
திருப்பூர் : அவிநாசி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜூனியர் குப்பண்ணா ஓட்டலில் விழாக்கால அசைவ விருந்தை ருசிக்க வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதுகிறது.
இது ஓட்டல் நிர்வாகிகள் கூறியதாவது:
அசைவ விருந்து என்றாலே அனைவருக்கும் ஒரு அலாதியான பிரியம். மேலும், நமது பாரம்பரிய அசைவ உணவுகளின் மேல் உள்ள ஈர்ப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. 'உணவே மருந்து; மருந்தே உணவு' என்று நம் முன்னோர்கள் நமக்கு போதித்தவை, ஆனால் இந்த ஆடம்பர வாழ்க்கையில் நாம் பின்பற்ற தவறியதில் அதுவும் ஒன்று.
இந்த நவீன காலத்தில் நஞ்சில்லாத உணவு கிடைப்பதே அரிதாகி விட்டது. சில ஓட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துகின்றனர். எங்கள் சொந்த தயாரிப்பிலான மசாலா வகைகள் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
நமது பாரம்பரிய அசைவ உணவு வகைகளான சீரக சம்பா பிரியாணி; நாட்டுக்கோழி மிளகு வறுவல், சிக்கன் பள்ளிபாளையம்,; சிக்கன் மற்றும் மட்டன் சுக்கா; குடல் வகைகள் ஆகியவற்றை தரமாக வழங்குகிறோம்.
எங்கள் உணவக கிளை, 2வது ஆண்டில் வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவுடன் அடியெடுத்து வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரம் ஓட்டல் செயல்படுகிறது.
பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ்க்ரீம் வகைகள்; சிறுவர் விளையாட பூங்கா; 125 பேர் அமரும் பார்ட்டி ஹால்; மின்சார வாகனங்களுக்கு ஜியான் சார்ஜிங் ஸ்டேஷன்; விசாலமான கார் பார்க்கிங் வசதி உள்ளது. விழாக்கால அசைவ உணவு வகைகளை ருசிக்க, 81244 -88688 மற்றும் 81245 -88688 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

