/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., மாணவருக்கு ஐ.ஐ.டி.யில் இடம்
/
ஏ.வி.பி., மாணவருக்கு ஐ.ஐ.டி.யில் இடம்
ADDED : அக் 30, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:  திருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி.
டிரஸ்ட் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர் துரின், சென்னை ஐ.ஐ.டி.,யில் டேட்டா சயின்ஸ் பேஸ்டு பயில்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் மேரி மார்க்கரெட்,  இப்பள்ளியில் நீட் -ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சிதரும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் இவரை பாராட்டினர்.

