/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிறந்த பள்ளி முதல்வர்' வித்யாசங்கருக்கு விருது
/
'சிறந்த பள்ளி முதல்வர்' வித்யாசங்கருக்கு விருது
ADDED : டிச 27, 2025 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தனியார் பள்ளிகளின் மேலாண்மை சங்கம் (ஏ.எம்.பி.எஸ்.) சார்பில், 'புதுமையான நிர்வாக யுத்திகளுக்கான சிறந்த முதல்வர்' விருது (LAMPS AWARD - 2025) பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் வித்யாசங்கருக்கு வழங்கப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலக மண்டல இயக்குனர் பியூஷ்குமார் ஷர்மா ஆகியோர், விருதை வழங்கினர். பள்ளி நிர்வாகத்தில் மேற்கொண்ட முன்னோடி செயல்பாடுகள், ஆசிரியர் மாணவர் முன்னேற்றம், கல்வித்தர மேம்பாட்டில் செய்த பங்களிப்பு ஆகியவற்றுக்காக வித்யாசங்கருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

