/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு
ADDED : நவ 26, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், சிக்கண்ணா அரசு கல்லுாரி, என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஓழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாணவ செயலர் மதுகார்த்திக் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 'பெண்கள் நம் நாட்டின் கண்கள், பெண்கள் கல்வி கற்பதால், அவர்களது தலைமுறையே தழைத்தோங்கும்,' என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செர்லின், கவியரசு, பிரவீன், லோகேஸ்வரி ஆகியோர் தலைமையில், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.