ADDED : மார் 22, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள, கொங்கு வேளாளர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
அனுப்பர்பாளையம் தலைமை காவலர் விஜயலட்சுமி, 'காவலன் உதவி செயலி'யை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார். பள்ளி முதல்வர் சுமதி மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.