ADDED : பிப் 16, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருவலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ஈர நில தினம் கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் மாரி தலைமை தாங்கினார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பிரபாவதி வாழ்த்துரை வழங்கினார்.
தேசிய பசுமை படை மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.