sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சிவசக்தி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

 சிவசக்தி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 சிவசக்தி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 சிவசக்தி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : டிச 26, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், திருநீலகண்டபுரத்தில் உள்ள சிவசக்தி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தலைமையாசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். மாநகராட்சி இளம் பொறியாளர் சுரேஷ் மக்கும் குப்பைகளை பச்சை; மக்காத குப்பைகளை நீலம்; ஆபத்தான கழிவுகளை சிவப்பு நிறத்தொட்டியில் சேகரித்து துாய்மைப்பணியாளரிடம் வழங்க வேண்டும் என்று மாணவ, மாணவியருக்கு விளக்கினார். பள்ளி செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us