sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பூப்பந்தாட்ட போட்டி; 26 அணிகள் பங்கேற்பு

/

பூப்பந்தாட்ட போட்டி; 26 அணிகள் பங்கேற்பு

பூப்பந்தாட்ட போட்டி; 26 அணிகள் பங்கேற்பு

பூப்பந்தாட்ட போட்டி; 26 அணிகள் பங்கேற்பு


ADDED : பிப் 10, 2025 10:39 PM

Google News

ADDED : பிப் 10, 2025 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அய்யலு மீனாட்சி நகர் மைதானத்தில், பவர் பூப்பந்தாட்ட கழகம் சார்பில், மாவட்ட அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் நடந்தது.

இதில், மொத்தம், 26 அணிகள் பங்கேற்றன.சாவக்கட்டுப்பாளையம் எஸ்.பி.பி.சி., அணி முதலிடம்; திருப்பூர் ஹிமாலயாஸ் இரண்டாமிடம்; கோவை குப்புஸ் பயர்ஸ் மூன்றாமிடம்; பொள்ளாச்சி பால் பாட்மிட்டன் கிளப் நான்காமிடம் பிடித்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டவர்கள் பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us