sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனியன் தொழிலாளி தற்கொலை

/

பனியன் தொழிலாளி தற்கொலை

பனியன் தொழிலாளி தற்கொலை

பனியன் தொழிலாளி தற்கொலை


ADDED : ஜூலை 27, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பெருந்தொழுவை சேர்ந்தவர் பழனிசாமி, 40; பனியன் தொழிலாளி. திருணமாகி, இரு மகள், ஒரு மகன் உள்ளனர். மதுபோதையில் தனது சகோதரனுக்கு மொபைல் போனில் அழைத்து பேசினார்.

அதில், 'இரு மகள்களையும் தனியார் கல்லுாரியில் படிக்க வைப்பதற்கு போதிய பணம் இல்லை; அரசு கல்லுாரியில் இடம் கிடைத்தும் கல்லுாரிக்கு செல்ல மகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். பணம் செலுத்துவதற்கு கடினமாக உள்ளது'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிசாமி துாக்குமாட்டி இறந்தார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us