/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி அரசு கல்லுாரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
/
அவிநாசி அரசு கல்லுாரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
அவிநாசி அரசு கல்லுாரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
அவிநாசி அரசு கல்லுாரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
ADDED : டிச 12, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் பாரதியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் தாரணி, பானு, முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். பாரதியார் படத்துக்கு மலர் துாவி, இனிப்புகள் வழங்கப்பட்டன.
பேராசிரியர் புனிதராணி நன்றி கூறினார். பேராசிரியர்கள் ஜோதிபாண்டி, சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.